font, blue, and ?ெ?்?ி?்??ி?ை ????்.

சென்சார் முறையில் மாற்றம்

சென்சார் முறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று திரையிலகினர் கோரிக்கை வைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
இதுவரை U, UA, A ஆகிய பிரிவுகள் சென்சாரில் இருக்கும் நிலையில் தற்போது U12 , U15 , A ஆகிய பிரிவுகள் இணைக்கப்படவுள்ளன. அதிக வன்முறை மற்றும் செக்ஸ் காட்சிகள் உள்ள படங்களுக்கு A வழங்கப்படும். இனி எந்த படத்திலும் எந்த கட்டும் இருக்காது.
ஒரு குறிப்பிட்டு அளவு பணம் செலுத்தி திரைப்படங்களை தட்கல் முறையில் விரைவாக சென்சார் செய்து கொள்ளும் முறையும் நடைமுறைக்கு வரவுள்ளது.

CONVERSATION

Back
to top