டீசரில் பல விசயங்கள் இருக்கும் என பலருக்கும் எதிர்பார்பு இருந்தது. இது ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றம் தான்.
ஆனால் இதில் முக்கிய குறிப்பிட வேண்டிய ஒன்று என்றால் கமல்ஹாசனின் அந்த கண்கள் தான். இந்த டீசருக்கான காட்சிகளை ஒளிப்பதிவு செய்தது ஜார்ஜ் வில்லியம்ஸ் என்பவர் தானாம் .
அவரே இதை தன் ட்விட்டர் பக்கம் மூலம் சொல்லியிருக்கிறார். மேலும் கனவுகள் நிஜமாகிறது என கமல் ஹாசனின் கண்களை பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
CONVERSATION