மலையாள சினிமாவின் பிரபல இயக்குனர் கலசலா பாபு. 68 வயதான இவர் எர்ணாகுலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் அவருக்கு ஆபரேஷன் செய்யும்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். Ineya Thedi என்ற படம் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார்.
CONVERSATION