நடிகர் சிவகார்த்திகேயன் இன்று சினிமாவில் சாதிக்க வரும் இளம் தலைமுறைக்கு உதாரணமாகிவிட்டார். அவரின் படங்களுக்கு சினிமா வட்டாரத்தில் நல்ல போட்டிகள் இருக்கிறது.
ரசிகர்களிடம் தொடர் வரவேற்பும் பெற்று வருகிறது. பொன்ராம் இயக்கத்தில் அவர் சமந்தாவுடன் நடித்துள்ள சீமராஜா படத்தின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு இளம் சாதனையாளராக சில விருதுகளை வாங்கியுள்ள அவர் தற்போது மீண்டும் ஒரு விருதை பெற்றுள்ளார். ADDING SMILES அமைப்பின் Young Visionary Award 2017 ன் விருது அவருக்கு கிடைத்துள்ளது.
இதனால் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள்.
CONVERSATION