பிரபல விநியோகஸ்தர் மற்றும் தயாரிப்பாளர் JSK கோபி இருட்டு அறையில் முரட்டுக்குத்து படத்தை வெளுத்து வாங்கியுள்ளார்.
மேலும் அந்த படத்தில் அட்லீயை கிண்டல் செய்துள்ளனர், சந்தோஷ் (இருட்டு அறையில் முரட்டுக்குத்து இயக்குனர்) எல்லாம் அட்லீயின் காலை கழுவி குடித்தால் கூட ஒரு நல்ல படம் எடுக்க முடியாது.
அப்படியிருக்க அவர் எப்படி அட்லீயை பற்றி கிண்டல் பேசலாம் என கோபமாக பேசியுள்ளார்.
CONVERSATION