இரண்டு வார முடிவில் 1600 மில்லியன் டாலர் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் உலக அளவில் Avengers: Infinity War அதிகம் வசூல் செய்த படங்களில் 5-வது இடத்திற்கு வந்துள்ளது,
மேலும், சீனாவில் கடந்த வாரம் ரிலிஸான இப்படம் 4 நாட்களில் அங்கு ரூ 1300 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
CONVERSATION