விஜய்-முருகதாஸின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எங்கே வெள்ளித்திரை உலகம் விஜய் 62வது படத்தின் படப்பிடிப்பு கோகுலம் ஸ்டூடியோஸில் நடைபெற இருக்கிறதாம். இதில் நடிகையர் திலகம் படம் மூலம் வெற்றி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷும் கலந்து கொள்கிறாராம்.
CONVERSATION